சொர்க்கமா சொர்க்கமா
ஹே ஜாலியிலோ ஜிம் காணா தான்மா
ஹே மாமா panama போயி
Party பண்ணலாமா
சொர்க்கமா
Hey scene'ah ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட all night'u ரவ்சு தாமா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
Block-buster song'u மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா
ஜாலிலோ ஜிம் கானா தாமா
குலேபா...
குலேபா...
Hey சொர்க்கமா...
சொர்க்கமா சொர்க்கமா
ஹே ஜாலியிலோ ஜிம் காணா தான்மா
ஹே மாமா panama போயி
Party பண்ணலாமா
சொர்க்கமா
Scene'ah ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட all night'u ரவ்சு தாமா...
சொர்க்கமா ...கமா
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
மாமாசிட்டா...
மாமாசிட்டா... லோலிட்டா
வா சண்டை இல்லாம
வாழலாமா smart'ah
Commit'ah நீ anchor'க்கு காட்டு
ஒரு டாட்டா
Repeat'ah நீ love'ah கொஞ்சம்
Share பண்ணு neat'ah
Sweet'ah வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா
Google'u google'u google'u பண்ணியும்
சிக்காது என் பேருமா
Cycle gap'ல rocket'ah தூக்குற
Hide and seek ஆளுமா
Bubble'u bubble'u bubble'u bubble'u
Bubble-gum'u body மா
ஜாலிலோ ஜிம் காணா தாமா
குலேபா...
குலேபா...
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
சொர்க்கமா சொர்க்கமா
ஹே ஜாலியிலோ ஜிம் காணா தான்மா
ஹே மாமா panama போயி
Party பண்ணலாமா
சொர்க்கமா
Hey scene'ah ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட all night'u ரவ்சு தாமா
விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
Hey விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா